Enter your keyword

Events

  • This event has passed.

தமிழ் பள்ளி பட்டமளிப்பு நாள் மே 17, 2025, சனிக்கிழமை

tamilacademy 0 413

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் பள்ளியின் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற இருக்கிறது!

இந்த நிகழ்ச்சி ஒரு முழு நாள் நிகழ்வாக இருக்கும்.

காலை: மாணவர்களின் சிறப்பு பண்பாட்டு நிகழ்ச்சிகள்

பிற்பகல்: பட்டமளிப்பு விழா – 2025.

📅 தேதி: மே 17, 2025, சனிக்கிழமை
📍 இடம்: Sutter Middle School (Multi Purpose Room), Folsom, CA

Leave a Reply

Your email address will not be published.