தமிழ் பள்ளி பட்டமளிப்பு நாள் மே 17, 2025, சனிக்கிழமை
Sutter Middle School (Multi Purpose Room), Folsom CA 715 Riley St, Folsom2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் பள்ளியின் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற இருக்கிறது! இந்த நிகழ்ச்சி ஒரு முழு நாள் நிகழ்வாக இருக்கும். காலை: மாணவர்களின் சிறப்பு பண்பாட்டு நிகழ்ச்சிகள் பிற்பகல்: பட்டமளிப்பு விழா – 2025. 📅 தேதி: மே 17, 2025, சனிக்கிழமை📍 இடம்: Sutter Middle School (Multi Purpose Room), Folsom, CA